“தேர்தல்களத்தில் ‘கோ 2’ விழிப்புணர்வை ஏற்படுத்தும்!” – நிக்கி கல்ராணி 

தமிழகத்தின் தற்போதைய  டார்லிங்  நிக்கி கல்ராணி தான்.  தன்னுடைய முதல் படமான ‘டார்லிங்’ படத்தில்  பேயாக நடித்து அனைவரின் பாராட்டுக்களையும் வெகுவாக பெற்ற நிக்கி, தற்போது ‘கோ 2’ திரைப்படத்தில்  பத்திரிகையாளராக