News Slider “மானஸ்தன்” சரத்குமார் மீண்டும் அ.தி.மு.க. கூட்டணியில் இணைந்தார்! March 23, 2016 admin நல்ல பாம்பும் சாரை பாம்பும் பின்னிப் பிணைந்து கிடப்பதுபோல், சினிமாவும், அரசியலும் பின்னிப் பிணைந்து கிடக்கும் தமிழ்நாட்டில், “மானஸ்தன்” என்று சொன்னால் சட்டென நினைவுக்கு வருபவர் நடிகரும்