CineNews Slider நரிக்குறவர் வாழ்வியலை சொல்லும் ‘கொள்ளிடம்’ இசை வெளியீடு! April 26, 2016 admin சுமார் 35 ஆண்டுகளுக்குமுன் வெளியாகி, மகத்தான வெற்றி பெற்று, வெள்ளிவிழா கொண்டாடிய படம் ‘ஒருதலை ராகம்’. இப்படத்தை தயாரித்து இயக்கியவர் இ.எம்.இப்ராஹிம். இவரது சகோதரர் இ.எம். ஜபருல்லா