காதலரை மணந்தார் நடிகை நமிதா: சரத்குமார் நேரில் வாழ்த்து!

பிரபல நடிகை நமிதாவுக்கும், அவரது காதலர் வீரேந்திராவுக்கும் இன்று திருமணம் நடைபெற்றது.

திருப்பதி மலையடிவாரத்தில் உள்ள ஹரேராமா ஹரேகிருஷ்ணா கோயிலில் இன்று காலை 5.30 மணிக்கு நடைபெற்ற இத்திருமணத்தில் நெருங்கிய உறவினர்களும், நெருங்கிய நண்பர்களும் கலந்துகொண்டார்கள்.

நடிகர் சரத்குமார், நடிகை ராதிகா சரத்குமார், ‘பிக்பாஸ்’ புகழ் ஆர்த்தி, ஹரீஷ் கல்யாண் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

Read previous post:
n4
Namita – Veerandra Marriage Stills

Namita - Veerandra Marriage Stills

Close