யோகி பாபு, லட்சுமி மேனன் நடிப்பில் ஐ.பி.முருகேஷ் இயக்கும் ‘மலை’ திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் – வீடியோ

யோகி பாபு, லட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடிப்பில், அறிமுக இயக்குனர் ஐ.பி.முருகேஷ் இயக்கத்தில், லெமன் லீஃப் கிரியேஷன் சார்பில் ஆர்.கணேஷ் மூர்த்தி – ஜி.சௌந்தர்யா தயாரிப்பில், டி.இமான் இசையில், தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவில், காசிவிஸ்வநாதன் படத்தொகுப்பில் உருவாகிவரும் ‘மலை’ திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

அது:-