இந்திய நாடு நாகர் நாடு!

1965ஆம் ஆண்டு ’இந்தித் திணிப்பு எதிர்ப்பு’ போராட்டத்தின்போது எனக்கு 9 வயது. 4ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். அப்போது ஆரம்பப் பள்ளி மாணவர்களாகிய நாங்கள் ஹைஸ்கூல் மாணவ அண்ணன்மாரோடு சேர்ந்து எழுப்பிய முழக்கங்கள்:

“தாய்பால் தமிழிருக்க

நாய்பால் இந்தி எதற்கு?”

“பக்தவசலம் குரங்கே…

பதவியைவிட்டு இறங்கே…”

“கக்கா…

மாணவர்கள் என்ன கொக்கா…

சுட்டுத் தள்ளுவதற்கு…?”

54 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மீண்டும் இந்தியைத் திணிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்பட வேண்டுமானால், ஹிந்தி / சமஸ்கிருத ஆதிக்க மொழியினரான ஆரிய இனத்தவரை கைபர் போலன் கணவாய் வழியே அவர்களது தாயகமான மத்திய ஆசியாவுக்கு திருப்பி அனுப்புவது ஒன்றே வழி. எனவே இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டத்துக்கான நம் முழக்கத்தை கீழ்க்கண்டவாறு மாற்றியமைப்போம்:

“இந்திய நாடு நாகர் நாடு

ஆரிய நாயே வெளியேறு!”

“இந்திய நாடு தமிழர் நாடு

சமஸ்கிருத நாயே வெளியேறு!”

ராஜய்யா