”ஃபர்ஹானா’ திரைப்படம் மத உணர்வுகளுக்கு எதிரானது அல்ல”: தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு விளக்கம்
”ஃபர்ஹானா’ திரைப்படம் அனைத்து ரசிகர்களுக்குமானது. மத உணர்வுகளுக்கு எதிரானது அல்ல. தவறான பார்வை கொண்டவர்கள் சரியாக புரிந்துகொள்ள வேண்டும்” என்று இப்படத்தை தயாரித்துள்ள ’ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ சார்பில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு விளக்கம் அளித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-