லதாவின் சங்கல்பமும் ரஜினிகாந்தின் கவலையும்! – அருணன்
நடிகர் ரஜினிகாந்தின் மனைவியும், தயா பவுண்டேஷனி்ன் நிறுவனருமான லதா ரஜினிகாந்த் “சங்கல்பம்” எனும் திட்டத்தை துவக்கியுள்ளார். அந்த விழாவிற்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்தபோது கூறியது: “இன்றைய செல்போன்











