ஜெயம் ரவியின் ‘சைரன்’ திரைப்படத்தின் பரபரப்பான டீசர் – வீடியோ
சுஜாதா விஜய்குமார் தயாரிப்பில், ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைப்பில், ஜெயம் ரவி முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில், வித்தியாசமான கதாபாத்திரத்தில், நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ‘சைரன்’.