18 சட்டப் பேரவை தொகுதி இடைத் தேர்தல் வாக்குப் பதிவு இறுதி நிலவரம் – 75.56%
தமிழகத்தில் மக்களவைத் தேர்தலைவிட சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் கூடுதலாக உள்ளது. மொத்தம் 75.56 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. பூந்தமல்லி 76.80% பெரம்பூர் 64.14% திருப்போரூர் 80.60%











