”ஒரு நல்ல திரைப்படம் அதற்கு தேவையானதை அதுவே தேடிக் கொள்ளும்; ‘வால்டர்’ படத்தில் அது நடந்தது!”
ஸ்ருதி திலக் 11:11 Productions சார்பில் தயாரிக்க, சிபிராஜ் நடிக்கும் “வால்டர்” படத்தை புதுமுக இயக்குநர் U.அன்பு எழுதி இயக்கியுள்ளார். “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா” படப்புகழ்











