அப்பா – மகள் அன்பின் அழகியலைச் சொல்லும் விறுவிறு த்ரில்லர் ‘அன்பிற்கினியாள்’: மார்ச் 5-ல் ரிலீஸ்
அப்பா – மகள் இருவரையும் மையப்படுத்திய கதைகளுடன் பல படங்கள் வந்திருக்கின்றன. ஆனால் அப்பா – மகள் இருவரையும் மையப்படுத்திய த்ரில்லர் கதை என்றால் மிகவும் அரிதானதுதான்.











