விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வெற்றி பற்றி ஸ்டாலின்: “நாங்கள் மக்களோடு இருக்கிறோம்; மக்கள் எங்களோடு இருக்கிறார்கள்!”
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று, அந்தத் தொகுதியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளார் அன்னியூர் சிவா வெற்றி பெற்றுள்ளார்.











