’மனுஷி’, ‘பேட் கேர்ள்’ படங்கள் படுத்திய பாட்டில் தனது தயாரிப்பு நிறுவனத்தையே மூடுவதாக இயக்குநர் வெற்றிமாறன் அறிவிப்பு!
2012ஆம் ஆண்டு முதல் இயங்கிவந்த ‘கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி’ எனும் தனது தயாரிப்பு நிறுவனத்தை மூடுவதாக இயக்குநர் வெற்றிமாறன் அறிவித்துள்ளார். வெற்றிமாறனின் ‘கிராஸ் ரூட் ஃபிலிம்











