”துவாரகாவின் பெயரில் வெளிவந்த காணொளியை முற்றாக நிராகரிக்கிறோம்!” – நாடு கடந்த தமிழீழ அரசு
தனித் தமிழீழம் கோரி இலங்கையில் 2009ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற இறுதிப்போரில் தமிழீழ தேசியத் தலைவரும், விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவருமான பிரபாகரன் சிங்கள ராணுவத்தால்