ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை மோடி அரசு ரத்து செய்தது செல்லும்: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப்பிரிவு 370 ரத்து செல்லும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த சட்டப்பிரிவு