”பாஜகவில் சேர எனக்கு அழைப்பு வந்தது”: டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு!

”பாஜகவில் சேர எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் ஒருபோதும் அக்கட்சியில் நான் சேர மாட்டேன்’’ என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார். டெல்லியில் ஆம் ஆத்மி

அயோத்தியில் ராமர் கோயில் கட்ட ரத யாத்திரை நடத்திய அத்வானிக்கு பாரத ரத்னா விருது!

நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருது பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கு வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இது குறித்து மோடி

இன்னொரு திரைப்படத்தில் நடித்துவிட்டு சினிமாவுக்கு முழுக்கு: நடிகர் விஜய் அறிவிப்பு

“நான் ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள இன்னொரு திரைப்படம் சார்ந்த கடமைகளை, கட்சி பணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் முடித்துவிட்டு, முழுமையாக, மக்கள் சேவைக்கான அரசியலில் ஈடுபட உள்ளேன்” என்று

‘தமிழக வெற்றி கழகம்’ என்ற அரசியல் கட்சி தொடங்கினார் நடிகர் விஜய்!

டெல்லியில் உள்ள இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு நடிகர் விஜய்யின் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சென்றிருக்கும் நிலையில், ‘தமிழக வெற்றி கழகம்’ என்று கட்சி

கல்லீரல் புற்றுநோய் பாதிப்பு: பிரபல பின்னணி பாடகி பவதாரணி மரணம்

பிரபல திரைப்பட பின்னணிப் பாடகியும், இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளுமான பவதாரணி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 47. கல்லீரல் புற்றுநோய் காரணமாக பவதாரணி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

மதுரை கீழக்கரையில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (24.01.2024) திறந்து வைத்தார். அதன்பின் உரையாற்றுகையில் அவர் கூறியதாவது:  வீரதீர விளையாட்டு களத்தை

“இது கவலை அளிக்கிறது; மதம் வேறு, அரசு வேறு!” – கேரள முதல்வர் பினராயி விஜயன் கருத்து

“நாட்டின் மதச்சார்பற்ற தன்மையை மக்கள் மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும்” என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் வலியுறுத்தியுள்ளார். அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழா நிறைவுற்றதை அடுத்து

தமிழ்நாட்டில் 6 கோடியே 18 லட்சத்து 90 ஆயிரத்து 348 வாக்காளர்கள்: சத்யபிரத சாஹு தகவல்!

சிறப்பு சுருக்க முறைத் திருத்தத்தின் ஒருங்கிணைக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி தமிழகத்தில் 6,18,90,348 வாக்காளர்கள். இதில் ஆண் வாக்காளர்கள் 3,30,96,330; பெண் வாக்காளர்கள் 3,41,85,724 மற்றும் மூன்றாம்

“திமுக ஆட்சியை ஆன்மிகத்துக்கு எதிராக சித்தரிக்க பாஜகவுடன் ஆர்.என்.ரவி கூட்டு!” – அமைச்சர் சேகர்பாபு

ஆர்.என்.ரவி கூறியதைப் போல் திமுக ஆட்சியில் எந்தவிதமான அச்சுறுத்தலும் யாருக்கும் கிடையாது என்றும், தமிழகத்தில் ஏதாவது ஒருவகையில், ஆன்மிகத்துக்கு எதிராக இந்த ஆட்சி இருப்பது போல சித்தரிக்க

காஞ்சிபுரம்: வடகலை மற்றும் தென்கலை பிரிவினர் இடையே மீண்டும் மோதல்; கைகலப்பு!

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் பார்வேட்டை உற்சவத்தின்போது வடகலை மற்றும் தென்கலை பிரிவினர் இடையே மோதல் ஏற்பட்டது. ஒருவரையொருவர் தாக்கிக்கொள்ளும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை

ராமர் கோயில் திறப்பு விழா: சர்ச்சையில் சிக்கினார் பிரபல பாடகி சித்ரா!

உத்தரப்பிரேதச மாநிலம் அயோத்தியில் வரும் 22-ம் தேதி ராமர் கோயில் திறக்கப்பட உள்ளது. அன்று, வீட்டில் விளக்கேற்றி ராம மந்திரத்தை உச்சரிக்குமாறு பாடகி சித்ரா வீடிேயா ஒன்றை