கரூர் சம்பவம்: விஜய் உட்பட அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என சமூக செயற்பாட்டாளர்கள் கோரிக்கை!
கரூர் துயரச் சம்பவத்தில் தவெக தலைவர் விஜய் உள்ளிட்ட அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நீதியரசர் கே.சந்துரு, ஓய்வுபெற்ற ஐஏஎஸ்











