ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மரணம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு சார்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. நேற்று நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் யாரும் உயிர்