“ஹாரர், திரில்லர், காமெடி, ஆக்ஷன், அனிமேஷன், ஃபேண்டஸி ஆகியவற்றின் கலவையாக ‘அகத்தியா’ படம் உருவாகி இருக்கிறது!” – நடிகர் ஜீவா
வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டாக்டர் ஐசரி கே கணேஷ் மற்றும் வேம் இந்தியா சார்பில் அனீஷ் அர்ஜுன் தேவ் இணைந்து தயாரித்து, ஜீவா, அர்ஜுன், ராஷி











