“மோசடி பேர்வழிகளுக்கு சாதாரண மக்களை விட மூளை அதிகம்!” – ‘நிர்வாகம் பொறுப்பல்ல’ படவிழாவில் கே.பாக்யராஜ்
ஆர் கே ட்ரீம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் டி. ராதாகிருஷ்ணன் தயாரிப்பில் எஸ்.கார்த்தீஸ்வரன் இயக்கி, நடித்திருக்கும் ‘நிர்வாகம் பொறுப்பல்ல’ திரைப்படம் சோரியன் மீடியா என்டர்டெயின்மென்ட் வெளியீடாக டிசம்பர்











