நடிகர் பிரஷாந்த் – இயக்குனர் ஹரி மீண்டும் இணையும் புதிய படம் ‘பிரஷாந்த் 55’
’அந்தகன்’ பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, பிரஷாந்த் நடிக்கும் புதிய படத்திற்கு தற்காலிகமாக ’பிரஷாந்த் 55’ என்று பெயரிடப்பட்டுள்ளது. அழுத்தமான கதை அம்சம், விறுவிறுப்பான திரைக்கதை என சூடு