புவிவெப்பம் அதிகரிப்பு: உத்தராகண்டின் ஓம் பர்வதமலை பனிக்கட்டிகள் முதல் முறையாக மாயம்!
உத்தராகண்ட் ஓம் பர்வதமலைப் பகுதியில் முதல் முறையாக பனிக்கட்டிகள் கடந்த வாரம் முற்றிலும் மாயமானது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உத்தராகண்ட் மாநிலத்தில் வியாஸ் பள்ளத்தாக்கு பகுதியில் சுமார்











