“இயல், இசை, நாடகம் என முத்தமிழையும் வளர்த்தது திராவிட இயக்கம்!” – ’கலைமாமணி விருது’ விழாவில் முதல்வர் ஸ்டாலின்
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில், 2021, 2022, 2023-ம் ஆண்டுகளுக்கான ‘கலைமாமணி’ விருதுகள் வழங்கும் விழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. அகில











