‘வாழ்க விவசாயி’ படத்தின் டீசர் – வீடியோ

‘பால் டிப்போ’ கதிரேசன் தயாரிப்பில், பி.எல் .பொன்னி மோகன் இயக்கத்தில், அப்புக்குட்டி, வசுந்தரா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் ‘வாழ்க விவசாயி’ திரைப்படத்தின் டீசர்:

ரூ.10 கோடி விவகாரம்: ஞானவேல் ராஜா புகாருக்கு கமல் மறுப்பு

கமல்ஹாசன் நடிப்பில் வெளியான படம் ‘உத்தம வில்லன்’. லிங்குசாமியின் தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ் வழங்க, முதல் பிரதி அடிப்படையில் கமலின் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்த்து. இந்தப்

நம்ம வீட்டுப் பிள்ளை – விமர்சனம்

குடும்ப உறவுகளையும், அண்ணன் – தங்கை பாசத்தையும் அடிப்படையாகக் கொண்டு பாண்டிராஜ் இயக்கியிருக்கும் படம் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’. சிறு வயதிலேயே அப்பாவை இழந்தவர் சிவகார்த்திகேயன். அம்மா

கீழடி அகழ்வாய்வு இடத்தை நேரில் பார்வையிட்டார் மு.க.ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (27-09-2019) கீழடிக்குச் சென்று, அகழாய்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இடத்தைப் பார்வையிட்டார். அதன்பிறகு, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழர்களின் வரலாற்றுப் பெருமையைப் பறைசாற்றிக்

விஜய் சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ அக்டோபர் வெளியீடு

பி.நாகிரெட்டியாரின் விஜயா புரொடக்‌ஷன்ஸ் 60க்கும் மேற்பட்ட வெற்றிப்படங்களை தயாரித்த பழம்பெரும் பட நிறுவனம். தயாரிப்பாளர் பி.நாகிரெட்டியாரின் நல்லாசியுடன் பி.வெங்கட்ராம ரெட்டியின் நீங்கா நினைவுகளுடன் விஜயா புரொடக்‌ஷன்ஸ் சார்பில்

விஜய் சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ படத்தின் ஸ்டில்ஸ்

விஜயா புரொடக்‌ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி தயாரிப்பில், விஜய் சந்தர் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிக்கும்  ‘சங்கத்தமிழன்’ படத்தின் ஸ்டில்ஸ்:-

தத்துவத்தின் தொடர்ச்சியும், வளர்ச்சியும்

”அனைவருக்கும் தேநீர் கொடுங்கள்…” –மார்க்ஸ் “அதை ஒரே மாதிரியான குவளையில் கொடுங்கள்…” –அம்பேத்கர் “அதை ஒரே அளவில் கொடுங்கள்…” –பெரியார் “அதில் முதல் குவளையை பசியோடு இருப்பவனுக்கு

காப்பான் – விமர்சனம்

பிரதமரையும், விவசாயிகளையும் ஒருசேர காப்பாற்றும் இமாலயப் பணியை நாயகன் எப்படி செய்து முடிக்கிறார் என்பதே ‘காப்பான்’. இந்திய ஒன்றியத்தின் பிரதமர் மோகன்லால், அவரை காக்கும் பாதுகாப்பு அதிகாரி

ஒத்த செருப்பு சைஸ் 7 – விமர்சனம்

ஒருவன் தனியொரு ஆளாக இருந்து, தான் செய்த கொலைகளை போலீஸிடம் விவரிப்பதே ‘ஒத்த செருப்பு சைஸ்7’. இந்தப் படத்தை இயக்கி, நடித்து, தயாரித்திருக்கிறார் பார்த்திபன். க்ளப் ஒன்றின்

“கீழடி அகழாய்வை இன்னும் விரிவுபடுத்த வேண்டும்”: மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: கீழடி அகழாய்வின் நான்காம் கட்ட ஆய்வறிக்கையை தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது. இந்த ஆய்வறிக்கையில் கீழடியின் வயது கி.மு.

கீழடி ஆய்வறிக்கை குறித்து ஸ்டாலின்: “இந்திய வரலாற்றை இனி தமிழ்நாட்டிலிருந்து பார்க்க வேண்டும்!”

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை: “தமிழர் நாகரிகம் 2600 ஆண்டுகள் பழமையானது. கி.மு.6 ஆம் நூற்றாண்டிலேயே தமிழர்கள் எழுத்தறிவு பெற்றிருந்தனர் என்று, மதுரை அருகில்