‘ஜஸ்டிஸ் ஃபார் ஜெனி’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
ASNA CREATIONS நிறுவனம் சார்பில் சையத் தமீன் தயாரிப்பில், சந்தோஷ் ரயான் இயக்கத்தில், மாறுபட்ட களத்தில், இன்வஸ்டிகேசன் திரில்லர் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “ஜஸ்டிஸ் ஃபார் ஜெனி”.











