நா.முத்துகுமார் எழுதிய ஒரு பாடல் மூலம் ஒண்ணேகால் கோடி சம்பாதித்த தயாரிப்பாளர்!

அமரர் நா.முத்துகுமார் எழுதிய “ஆனந்த யாழை மீட்டுகிறாய்” என்ற ஒரு பாடல் மூலம் ம்ட்டும் தனக்கு ஒண்ணேகால் கோடி ரூபாய் வந்ததாக தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே. சதீஷ்குமார் கூறினார்.