பேஷன் பிலிம் ஃபேக்டரி தயாரிப்பில், அருண் வைத்தியநாதன் இயக்கத்தில் அர்ஜுன் துப்பறியும் டி.எஸ்.பி அதிகாரியாகவும், பிரசன்னா மற்றும் வரலட்சுமி சரத்குமார் சக அதிகாரிகளாகவும் நடிக்கும் த்ரில்லர் படம்
பிரபல நடிகர் சரத்குமாருக்கும், அவரது முன்னாள் மனைவி சாயாவுக்கும் பிறந்தவர் வரலட்சுமி சரத்குமார். ‘போடா போடீ’, ‘தாரை தப்பட்டை’ உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர். இவரும், சரத்குமாரின் நடிகர்