உறியடி – விமர்சனம்

மைம் கோபி ஒருவரைத் தவிர அனைவருமே நமக்கு அறிமுகம் இல்லாத புதுமுகங்கள். எழுத்து, இயக்கம், தயாரிப்பு பொறுப்புகளை மட்டுமின்றி, முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கவும் செய்திருக்கிறார் விஜய் குமார்.