தமிழகத்தில் 3 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி!

தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற தஞ்சாவூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி ஆகிய 3 சட்டப்பேரவை தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் அம்மாநில முதல்வரும்,  காங்கிரஸ்