வினோத் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்தின் தலைப்பு ‘தீரன் அதிகாரம் ஒன்று’!

வினோத் இயக்கத்தில் கார்த்தி நடிக்கவிருக்கும் படத்துக்கு ‘தீரன் அதிகாரம் ஒன்று’ என தலைப்பிட்டு இருக்கிறார்கள். மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, அதிதி ராவ் நடிப்பில் உருவாகி வரும் ‘காற்று