“நடிகர் சங்கத்தை கலைக்க வேண்டும்”: தமிழக விவசாயிகள் சங்கம் ஆவேசம்!

“காவிரி பிரச்சனைக்காக போராட முன்வராத நடிகர் சங்கத்தால் தமிழகத்திற்கே தலைகுனிவு” என்றும், “தென்னிந்திய நடிகர் சங்க”த்தை கலைக்க வேண்டும் என்றும் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கஙகளின் ஒருங்கிணைப்புக்