“என் காலில் விழுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்”: தி.மு.க.வினருக்கு ஸ்டாலின் கடிதம்!

“என் காலில் விழுவதைக் கட்டாயம் தவிர்க்க வேண்டும். ஆணையிடுவதாகக் கருத வேண்டாம். மொழி – இன பெருமைகளை மறவாமல், சமூகநீதியை நிலைநாட்டி, சுயமரியாதைக் கொள்கையைக் கடைபிடிக்க வேண்டும்