CineNews Slider “காந்தியும், ஹிட்லரும் ஒரே வீட்டில் இருந்தால்” என்ற கற்பனையின் திரைவடிவம் ‘சகுந்தலாவின் காதலன்!’ July 8, 2017 admin பிரசாத் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் பி.வி.பிரசாத் தயாரித்து, இயக்கி, நாயகனாக நடிக்கும் படம் ‘சகுந்தலாவின் காதலன்’. நாயகியாக பானு நடிக்கிறார். இவர்களுடன் கருணாஸ், சுமன், பசுபதி,