உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் விஜயதசமியை முன்னிட்டு கடந்த 11ஆம் தேதியன்று நடைபெற்ற ராம்லீலா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். இராவணனின் உருவ பொம்மையை தீயிட்டு எரித்துக்
வடநாட்டில் ஆண்டுதோறும் திராவிடர் மற்றும் இதர பழங்குடி மக்களை இழிவுபடுத்தும் நோக்கில், அசுர குலத்தைச் சேர்ந்த இராவணனின் உருவத்தை “ராம லீலா” என்ற பெயரில் எரித்து வருகின்றனர்.