Views அந்த ‘கிளி’யை கொல்ல ஒரு வர்தா புயல் போதும்! January 9, 2017 admin டிஜிட்டல் சாதனங்களை பற்றிய ‘நீயா நானா’வில் சுவாரஸ்யமான சொல்லாடல் ஒன்றை ஒருவர் அறிமுகப்படுத்தினார். Plug Point Anxiety! சில வருடங்களுக்கு முன் வரை, டிவி ரிமோட் கண்ட்ரோலுக்கு