ஆங்கிலத்தை “கொலை” செய்த மாணவியை பாராட்டிய கலெக்டர்!

“தமிழில் ஆங்கிலம் கலந்து தமிழ் கொலை செய்யப்படுவதையே கண்டுவந்த எனக்கு, ஒரு ஏழை கிராமத்து அரசுப்பள்ளி மாணவி, முதன்முறையாக ஆங்கிலத்தில் தமிழைக் கலந்து ஆங்கிலத்தைக் கொலை செய்ததைக்