பன்முக கலைஞர் பஞ்சு அருணாசலம் – வாழ்க்கை வரலாறு!

இளையராஜா என்கிற மாபெரும் திறமைசாலியை தமிழ்த் திரையுலகிறகு அறிமுகம் செய்தவர் பஞ்சு அருணாசலம். கதையாசிரியராக, வசனகர்த்தாவாக, பாடலாசிரியராக தயாரிப்பாளராக தமிழ்த் திரையுலகில் பன்முகம் கொண்ட கலைஞர் இவர்.

படஅதிபர் பஞ்சு அருணாசலம் இயற்கை எய்தினார்: பிரபலங்கள் அஞ்சலி

பழம்பெரும் திரைப்பட தயாரிப்பாளரும், இயக்குநரும், பாடலாசிரியருமான பஞ்சு அருணாசலம் உடல்நலக் குறைவால் இன்று சென்னையில் இயற்கை எய்தினார். அவருக்கு வயது 75. ஆரம்ப நாட்களில் கண்ணதாசனிடம் உதவியாளராக