‘பாம்பு சட்டை’ கீர்த்தி சுரேஷூக்கு இயக்குனர் பா.இரஞ்சித் பாராட்டு! 

சமீபத்தில் வெளியான பாம்புசட்டை திரைப்படம், ரசிகர்களிடையே வரவேற்பையும், மாறுபட்ட விமர்சனங்களையும் பெற்றுக்கொண்டிருக்கிறது. எளிய மக்களின் கதை, விளிம்புநிலை மக்களின் கதை, யதார்த்தமான கதை, வசனங்கள் அபாரம் என