ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் மீண்டும் ஏ.ஆர்.ரஹ்மான்!

2009ஆம் ஆண்டு வெளியான ‘ஸ்லம் டாக் மில்லினர்’ படத்தின் பின்னணி இசை மற்றும் ‘ஜெய் ஹோ’ பாடலுக்காக 2 ஆஸ்கர் விருதுகளை வென்று தமிழினத்துக்கு பெருமை சேர்த்தார்