‘ஜோக்கர்’ ஹீரோ நடிக்கும் ‘டார்க் காமெடி’ படம் – ‘ஓடு ராஜா ஓடு’!

சமீபத்தில் திரைக்கு வந்து ரஜினிகாந்த், தனுஷ் உள்ளிட்ட திரைத்துறையினர், தொல்.திருமாவளவன், ஆர்.நல்லகண்ணு உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் விமர்சகர்கள் ஆகியோரின் பாராட்டுக்களையும், ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பையும் பெற்ற