பக்தி மணம் கமழ நடந்த பாலாவின் ‘நாச்சியார்’ படபூஜை!

ஈயான் ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து இயக்குனர் பாலாவின் சொந்த பட நிறுவனமான பி ஸ்டூடியோஸ் தயாரிக்கும் புதிய படம் ‘நாச்சியார்’. பாலா இயக்கத்தில், ஜோதிகா – ஜி.வி.பிரகாஷ்