காந்தி படம் நீக்கம்; மோடி படம் திணிப்பு: காதி அதிகாரிகள், ஊழியர்கள் எதிர்ப்பு!

காதி கிராம தொழில் ஆணையம் (கேவிஐசி) சார்பில் சுவர் நாட்காட்டி மற்றும் டைரி ஆண்டுதோறும் வெளியிடப்படும். இதில் காந்தி தனது இடுப்பில் மட்டும் ஒரு உடையை உடுத்திக்கொண்டு