மோடியின் ரூபாய் நோட்டு நடவடிக்கையை எதிர்த்து கேரள முதல்வர், அமைச்சர்கள் தர்ணா!

ரூ.500, ரூ.1000 நோட்டுகளை கூட்டுறவு வங்கிகளில் மாற்ற முடியாது என்ற உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அமைச்சர்கள் திருவனந்தபுரத்தில் ரிசர்வ் வங்கி