“கேடி பில்லா கில்லாடி ரங்கா’னா அது நீங்க தான் மோடி அண்ணே…!”

என்னண்ணே இப்படி பண்ணீட்டீங்க… குடுகுடுப்பைக்காரன் மாதிரி நடுராத்திரியில வந்து 500,1000 ரூபா நோட்டெல்லாம் ‘செல்லாது…செல்லாது’ன்னு நாட்டாமை தீர்ப்பு வாசிச்ச மாதிரி சொல்லிட்டுப் போயிட்டீங்க. இங்க ஊரே கதிகலங்கிப்