“வறுமையைவிட கொடியது 20 ஆண்டுகளுக்கும் மேலான வெறுமை!” – இரா.சரவணன்

சில தினங்களுக்கு முன் வேலூரில் முருகனைப் போய் பார்த்தேன். அண்ணன் ஒருவரிடம் சொல்லி அனுப்பி இருந்தார் வரச் சொல்லி. நான் போயிருந்த நாளில் சிறையில் கொஞ்சம் கெடுபிடி.

“நான்கு நாட்களுக்கு முன்பு ஸ்ருஷ்டியிடம் இருந்து போன்…”

நான்கு நாட்களுக்கு முன்பு ஸ்ருஷ்டியிடம் இருந்து போன். இரண்டு மிஸ்டு கால்களை கவனிக்கவில்லை. மூன்றாவது தடவைதான் பார்த்தேன். ”சொல்லு ஸ்ருஷ்டி..” ”சார், ஒரு குட் நியூஸ்” ”……”