ஒருவர் வலியால் கதறும்போது, அப்போதும் நடிக்கிறாளோ என புறம் பேசுவது குரூரமானது!

20.07.2017 – பிக்பாஸ் நிலவரம் : *கபடி விளையாட்டை விட வீட்டுக்குள் நடந்த குடும்ப அரசியல் இன்று மேலதிக பரபரப்பாக இருந்தது. வீட்டின் உறுப்பினர்களைத் தவிர வெளியாட்களை அனுமதிப்பது