இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வழக்கு: வைகோ விடுதலை!

இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும் பேசியதாக ம்.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மீது தொடரப்பட்ட வழக்கிலிருந்து அவரை விடுவித்து இன்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. கடந்த 2008ஆம் ஆண்டு