உயிர் நீத்த விவசாயிகளின் குடும்பத் தினருக்கு ‘கிரகணம்’ படவிழாவில் நிதியுதவி!

பிச்சைக்காரன், இறைவி, என்கிட்டே மோதாதே உள்ளிட்ட பல படங்களை வெற்றிகரமாக விநியோகம் செய்த கே.ஆர்.பிலிம்ஸ் சரவணன், பிக் பிரின்ட் பிக்சர்ஸ், வென்பெர் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஹைசி இண்டர்நேஷனல் ஆகிய நிறுவனங்களுடன்