என்னுள் ஆயிரம் – விமர்சனம்
காஞ்சிபுரத்தில் வசிப்பவர் நாயகன் மஹா. அவரது தாயார் இறந்ததும் வேலை தேடி சென்னைக்கு வருகிறார். சென்னையில் யாரையும் தெரியாத இவர், ஒரு டிபன் கடையில் வேலை கேட்கிறார்.

ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்ற இளவரசுவின் மூத்த மகன் சசிகுமார். இவர் சொந்தமாக பூச்சி மருந்துக் கடை வைத்து நடத்தி வருகிறார். அதே பகுதியில் வேளாண் அதிகாரியாக